892
இந்திய விமானப்படைக்காக வரும் ஆண்டுகளில் 156 இலகு ரக ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் ராணுவத்துடன் இணைந்து கையெழுத்திட உள்ளதாக விமானப்படை தலைமைத் தளபதி வி.ஆர். சவுத்ரி தெரிவித்துள்ளார். ...